தலவாக்கலை தேசிய பாடசாலை வலயமட்ட ஆங்கில தின போட்டியில் சாதனை படைத்துள்ளனர்
அந்தவகையில் 10 முதலிடங்களையும் 06 இரண்டாம் இடங்களையும் ,05 மூன்றாம் இடங்களையும் பெற் றுள்ளனர்.பாடசாலைக்கு இவ்வாறு பெருமை சேர்த்த மாணவர்களை அதிபர் உட்பட ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
