கே.தெஹி /சபுமல் கந்த தமிழ் வித்தியாலம் தெரணியகலை பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பழைய மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்று போட்டி சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 13/08/2023 அன்று 8.30மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.எனவே அனைத்து பழைய மாணவர்களையும் பழையமாணவர் சங்கம் அழைக்கின்றது.

