Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

October 9, 2026

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கிரிக்கெட் போட்டி
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கிரிக்கெட் போட்டி

ThanaBy ThanaAugust 13, 2023Updated:August 13, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நானுஓயா நிருபர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி (12) சனிக்கிழமை நுவரெலியா மாநகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் மஹிந்த ராஜபாக்ஷ, நாமல் ராஜபக்ஷ, நுவாரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போட்டியில் பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இராஜாங்க அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இரு போட்டிகள் இடம் பெற்றதுடன், இரு போட்டிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி வெற்றிபெற்றது.

போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துடுப்பெடுத்தாடி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது முதல் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் அணியும் இராஜாங்க அமைச்சர்களுக்கான அணியும் போட்டி பரீட்சையில் ஈடுபட்டது. முதல் போட்டியில் நாணயம் சுலட்சியில் பாராளுமன்ற அணி வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்மைய சம்பத் அதுகோரள்ள மற்றும் டபிள்யூ. டீ.வீரசிங் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களைக களமிறங்கினார்கள்.சம்பத் அதுகோரள்ள இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 19 ஓட்டங்களை பெற்றனர்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டபிள்யூ. டீ. வீரசிங்க நான்கு சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்களை பெற்றார்.அணிசார்பில் தயாசாந்த நவனந்த 29 ஓட்டங்களையும் நாமல் ராஜபக்ஸ 21 ஓட்டங்களையும் பெற்றனர்.20 ஓவர் நிறைவில் 128 ஓட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் அணி பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராஜாங்க அமைச்சர் அணியின் சார்பில் நிஸாந்த மற்றும் ஜானக்க சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டிய போதிலும் இந்த அணி 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது.48 ஓட்டங்களால் பாராளுமன்ற அணி வெற்றி பெற்றது.இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பாராளுமன்ற அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியின் பரிசளிப்பு வைபவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.ஆட்ட நாயகனாக பாராளுமன்ற அணியை சேர்ந்த தயாசாந்த நவதந்தவும் சிறந்த துடுப்பாட்ட வீரராக டபிள்யு. டீ. வீரசிக்கவும் சிறந்த பந்து வீச்சாளராக இராஜாங்க அமைச்சர் அணியை சேர்ந்த பிரேமலால் ஜயசேக்கரவும் சிறந்த விக்கட் காப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சீ. பீ. ரட்னாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற பாராளுமன்ற அணியினர் மஹிந்த ராஜபக்ஷவின் சவால் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டனர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Editors Picks

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.