Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

August 5, 2026

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

August 5, 2026

நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

August 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மீன்களின் விலை வேகமாக குறைவடையும்
இலங்கை

மீன்களின் விலை வேகமாக குறைவடையும்

ThanaBy ThanaAugust 18, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கடந்த காலங்களில் காலநிலை மாற்றம், தென்மேற்கு பருவக்காற்று இல்லாததால் மற்றும் வழமைக்கு மாற்றமாக பருவகாலம் காரணமாக வேகமாக அதிகரித்த மீன்களின் விலை தற்போது பாரியளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்று மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. பி. உபுல்  (16) கடற்றொழில் அமைச்சில் வைத்து அமைச்சருக்கு அறிக்கை வழங்கினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தலைவர், தற்போது லின்னா பாரை மீன் 400 தொடக்கம் 500 ரூபாவும்,  சூரை மீன் 1100 ரூபாவும், கணவாய் 700 ரூபாவும்,  பலயா 700 ரூபா வரையும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சூரை மீன் 2200  ரூபாவிற்கும் அதிகமாகக் காணப்பட்டதுடன் ஏனைய மீன் வகைகள் 1000 ரூபாவை விடவும் அதிகமாகக் காணப்பட்டது.

இதனால் நுகர்வோர் நிவாரணமின்றி சிரமப்பட்டதுடன்  தற்போது தென்மேற்கு பருவக்காற்றுக் காலம் முடிந்து வருவதுடன் மீன்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதனால் நுகர்வோருக்கு நியாயமான நிவாரணம் கிடைக்கும் என்று தலைவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    ருமேஷ் தரங்கவின் சாதனையை பாராளுமன்றத்தில் பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

    August 5, 2026
    Editors Picks

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.