Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026

குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை -ஈரான் இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கு உதவியளித்த – ஈரான் தூதுவர்
இலங்கை

இலங்கை -ஈரான் இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கு உதவியளித்த – ஈரான் தூதுவர்

ThanaBy ThanaSeptember 22, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையின் தூதுவராக தனது சேவைக் காலம் முடிவடைந்து செல்லும் தூதுவர் ஹஷேம் அஷ்ஜாசதே “ஈரான் – இலங்கை இரு தரப்பு நட்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு இராஜதந்திர பதவிக் காலத்தில் தொடர் ஒத்துழைப்பை வழங்கியமை” தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று மற்றும் உலக பொருளாதார நெருக்கடியில் சவால் மிக்க காலப்பகுதியில் வெளிநாட்டமைச்சராக செயற்பட்ட தற்போதைய பிரதமர் வழங்கிய ஒத்துழைப்புக்களை பாராட்டும் நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்ற போது பிரதமரை சந்தித்த தூதுவர் இவ்வாறு நினைவுபடுத்தினார்.

கடினமான மற்றும் சவால் மிக்க காலப் பகுதியில் ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையில் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பாக பிரதமர் தூதுவர் ஹஷேம் அஷ்ஜாசாதே தமது நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக தூதுவர் விசேட முயற்சிகள் மற்றும் இலங்கையின் வளர்ச்சிக்காக ஈரான் நாட்டினால் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகளை சான்றுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் விடாமுயற்சி என்பன தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பாராட்டுக்களை வழங்கினார்.

இதன்போது சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமத், இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தெனிபிடிய, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக மற்றும் ஈரான் தூதுவர் அலுவலகத்தின் பொருளாதார மற்றும் கொன்சியூளர் பிரிவின் தலைவர் கே. சொஹீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026
    Editors Picks

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.