Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

August 7, 2026

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தின் புதிய செயலாளராக எம்.டபிள்யூ.ஜகத் குமார அவர்கள் பதவியேற்றார்.
இலங்கை

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தின் புதிய செயலாளராக எம்.டபிள்யூ.ஜகத் குமார அவர்கள் பதவியேற்றார்.

ThanaBy ThanaOctober 11, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான எம்.டபிள்யூ. ஜகத் குமார ஆளும் கட்சியின் பிரதம அமைப்புச் செயலாளராக  நேற்று (10) தனது கடமைகளை ஆரம்பித்தார்.
அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவப் பட்டதாரி மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டதாரி ஆவார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரியான எம்.டபிள்யூ. ஜகத் குமார, இதற்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், வீடமைப்பு அமைச்சு உட்பட பல அரச நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
எம்.டபிள்யூ. ஜகத் குமார இந்தப் பதவியை ஏற்பதற்கு முன்னர், பாராளுமன்றத்தில் அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகத்தில் உதவிச் செயலாளராகவும், பிரதமர் அலுவலகத்தில் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்பில் இணைந்துள்ள முகாமைத்துவ சேவை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.
அரச சேவையில் 25 வருட அனுபவமுள்ள எம்.டபிள்யூ. ஜகத் குமார அவர்கள் தற்போது ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தில் பாராளுமன்ற விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026
    Editors Picks

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.