கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உருப்பினரும் அரசியல், சமூக, ஆன்மீக செய்ற்பாட்டாளருமாகிய காயத்திரி விக்கிரமசிங்க அவர்கள் இராஜராஜ சோழன் சர்வதேச விருதினை வென்றுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உருப்பினரும் அரசியல் சமூக பொருளாதர ஆன்மீக செயற்பாட்டாளருமாகிய காத்திரி விக்கிரமசிங்க அவர்களின் சேவைகளை பாராட்டி அண்மையில் சென்னையில் நடைபெற்ற இராஜராஜ சோழன் சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில் இராஜராஜ சோழன் விருதினை வென்றுள்ளார்.
தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் சமூகத்திற்கும் தம்மை அர்ப்பணிப்போரை பாராட்டி வழங்கப்படும் மேற்படி விருதினை இம்முறை இலங்கை சார்பில் காயத்திரி விக்கிரமசிங்க பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும் ….
– கேஜி

