Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மரங்களின் காதலனுக்கு நினைவு நாள்…
சினிமா

மரங்களின் காதலனுக்கு நினைவு நாள்…

ThanaBy ThanaApril 18, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மரங்களின் காதலனுக்கு நினைவு நாள்…
“மரமே ஓவியராக மாற்றி” விவேக் படத்தை வரைய வைத்த ஓவிய ஆசிரியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சு.செல்வம் அவர்கள் நடிகர் விவேக் நினைவு நாள் முன்னிட்டும், அவரது கனவான மரம் வளர்ப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரத்தில் மார்க்கர் ஸ்கெட்ச் பொருத்தி “மரமே ஓவியராக மாறி வரைவது போன்று” ஓவியர் செல்வம் தன் கையில் இருக்கும் அட்டையை மரத்தில் பொருத்தப்பட்ட மார்க்கரில் வைத்து அசைத்து அசைத்து நகர்த்தி நடிகர் விவேக் படத்தை வரைந்தார்.

நடிகர் விவேக்கின் நகைச்சுவை திறமை ரசிகர்கள் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது. தன்னுடைய நகைச்சுவை நடிப்பில் காமெடி மட்டுமல்ல பல சமூக கருத்துக்களையும், பகுத்தறிவனை நகைச்சுவையாக சொன்னவர். விவேக்கின் இன்னொரு பக்கம் அனைவரும் அறிந்தது மரம் வளர்ப்பு பணி ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர் வழியில் பயணித்த நடிகர் விவேக் அப்துல் கலாம் ஐயா ஒப்படைத்த மரம் வளர்ப்போம் பணியை தனது மூச்சிருக்கும் வரை செய்தார்.
மரம் வளர்ப்பதை அனைவரும் மனதிலும் விதைத்தவர், இயற்கை முக்கியத்துவத்தை பறைசாற்றியவர் விவேக் ஆவர்.

நடிகர் விவேக் நினைவு நாள் முன்னிட்டும், அவரது கனவான மரம் வளர்ப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரத்தில் மார்க்கர் ஸ்கெட்ச் வைத்து,
“மரமே ஓவியராக மாறி வரைவது போன்று” ஓவியா ஆசிரியர் செல்வம் தன் கையில் இருக்கும் அட்டையை அந்த மரத்தில் இருக்கும் மார்க்கர் ஸ்கெட்ச்யில் வைத்து நடிகர் விவேக்கின் முக தோற்றத்திற்கு ஏற்ப அட்டையை அசைத்து, அசைத்து நகர்த்தி “மரமே ஓவியராக மாறி” நடிகர் விவேக் படத்தை வரைவது போன்று ஐந்து நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள், மாணவர்கள் மரங்களின் காதலன் விவேக் உருவத்தை மரமே வரைவது போன்று வரைந்த ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களை பாராட்டினார்கள்.
*****

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பிரபல சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்!

    August 20, 2026

    இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு!

    August 17, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது

    August 13, 2026
    Editors Picks

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.