Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையகத்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற மலையகத்தின் முதல் பெண் இயக்குனர் பவனீத்தா லோகாந்தன்
சினிமா

மலையகத்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற மலையகத்தின் முதல் பெண் இயக்குனர் பவனீத்தா லோகாந்தன்

ThanaBy ThanaJune 8, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையகத்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற மலையகத்தின் முதல் பெண் இயக்குனர் பவனீத்தா லோகாந்தன்

உலகம் முழுவதும் உள்ள திரைப்பட கலைஞர்களில் 12 நாடுகளை சேர்ந்த 20 திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் அமெரிக்காவின் Film independent இன் Global media makers. இந்த வருடம் மலையகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் பவனீத்தா லோகாந்தன் கலந்து கொளகின்றார்.
அவரின் முதல் திரைப்படமான
46 Mondays க்கான Hollywood Mentorship மற்றும் இயக்குனர் பயிற்சியும் வழங்கப்படுகிறது.‌

இதன் மூலம் முதன் முதலில் மலையக மக்களை பற்றிய கதையை சர்வதேச திரைப்பட தளங்களுக்கு எடுத்து செல்கிறது எங்கள் 46 Mondays. தெற்காசியா, ஆசியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா கடந்து தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளதால் மாபெரும் சர்வதேச வெளிச்சம் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார் பவனீத்தா

சிறிய நாடுகளை சேர்ந்த எங்களை போன்றவர்களுக்கு ஹாலிவுட் மாபெரும் கனவு தேசம். சுய கற்றலில் ஈடுபட்ட எனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள துணைபுரிந்தது ஹாலிவுட் திரையுலகம் தான். இதுவரை தூரத்திலிருந்து கற்றுக்கொண்ட எனக்கு, இன்று திரைப்பட இயக்குனர்,தயாரிப்பாளர் என்ற சர்வதேச அங்கிகாரத்துடன் என்னை இந்த துறையில் மேலும் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு
கிடைத்துள்ளது. 13+ வருட அதி தீவிர உழைப்புக்கான அங்கிகாரம் இது.

ஒரு தமிழ் பெண்ணால் சினிமாவில் நுழைய முடியாது, இயங்க முடியாது, தடம் பதிக்க முடியாது, படம் எடுக்க முடியாது ,ஜெயிக்க முடியாது, நிலைக்க முடியாது … என்ற குரல்கள் கடந்து தொடர்ந்து தனித்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் இலக்கு அடைவு அல்ல; இந்த பயணம் தான் வெற்றி.

இந்த நீண்ட நெடிய பயணத்தில் துணை நின்ற‌ அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.‌

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026
    Editors Picks

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.