கேகலை, புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இருவர் பிந்தெனிய பொலிஸாரால் நேற்று (புதன்கிழமை 24) கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
