Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

August 27, 2026

சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

August 27, 2026

மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

August 27, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இந்திய கடற்படை கப்பல் ‘கல்பணி’ இலங்கை வருகை
இலங்கை

இந்திய கடற்படை கப்பல் ‘கல்பணி’ இலங்கை வருகை

ThanaBy ThanaOctober 22, 2024Updated:October 22, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடற்படையின் விரைவுத் தாக்குதல் கப்பல் (FAC), INS கல்பனி (T-75)  )அக்டோபர் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வருகை தந்த இந்தியக் கப்பலை இலங்கை கடற்படையினர் (SLN) கடற்படை மரபுக்களுக்கமைய வரவேற்றனர் என்று SLN ஊடகம் தெரிவிக்கிறது.

49 மீட்டர் நீளமுள்ள கார் நிக்கோபார் வகையை சேர்ந்த இக்கப்பல் 70 பேரைக்கொண்ட குழுவினால் இயக்கப்படுகிறது.

தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டு 21ஆம் திகதி வெளியேற முன் கப்பலின் குழுவினர் இலங்கையிலுள்ள பல சுற்றுலா தலங்களுக்கு விஜயம் செய்தமை  குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

    August 27, 2026

    சமூக ஊடகங்களில் சிறுவர், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை: அமைச்சு அவசர எச்சரிக்கை

    August 27, 2026

    மருதானையில் சட்டவிரோத மருந்தகம் முற்றுகை: அரச வைத்தியசாலை மருந்துகள் மீட்பு

    August 27, 2026

    இலங்கைத் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவுறுத்தல்

    August 27, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.