இரத்தினபுரி மாவட்டத்தில் கல்விக்கு உயிர் கொடுத்த ஒரு ஆளுமை ஓய்வு பெற்றது.
EHELIYAGODA R / AL l-AQSQ MAHA VIDYALAYA (National School) இல் அதிபராக கடமையாற்றிய FM காசிம் அவர்கள் கடந்த 13.12.2024 ஆம் திகதி முதல் ஓய்வு பெற்றார் .
இரத்தினபுரி மாவட்டத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் ஒரு
தனிப்பெரும் கல்வி, ஆளுமையாக மிளிர்ந்த அதிபர் காசிம் அவர்கள் (SLPS -1) Rakwana Assalam Maha Vidyalaya K/ Sulaimanina National School மற்றும் இப்பாடசாலை உட்பட இவர் கடமையாற்றிய சகல பாடசாலைகளினதும் தற்போதைய வளர்ச்சியின் பிதாமகனாக போற்றி பாராட்டப்படுகின்றவர்.
மாணவர்களின் (கல்வி) வளர்ச்சி ஒன்றையே எனது இரண்டாவது உயிராக மதித்து சேவையாற்றி கல்வித் துறை உட்பட சகல தரப்புக்களிலும் அபிமானம்
பெற்றவர் அழியாப் புகழ் பெற்றவர்.
இவரது ஓய்வு இரத்தினபுரி கல்விச் சமூகத்துக்கு ஒரு பேரிழப்பாகும் தங்களின் ஓய்வு காலம் சிறப்பானதாக அமைய மலையகம்.lk. வாழ்த்துக்கள்
