இலங்கை கராத்தே தோ சம்மேலத்தினால் நடாத்தப்பட்ட நுவரேலியா மாவட்டத்திற்காண 12 வயதுக்கு உட்பட்ட கராத்தே சுற்றுப்போட்டி ஹட்டன் ஸ்ரீபாத மத்திய கல்லூரி அரங்கில் (12/01/2025) நடைபெற்றது.
குறித்த போட்டியில் ஜப்பான் கராத்தே தோ இதோசுக்காய் சங்கத்தின் சென்சேய் நாகேந்திரன் தலைமையில் பங்குபற்றிய மாணவர்கள் தங்கம் 33, வெண்கலம் 32 , பித்தளை 38 பதக்கங்களைப் பெற்று கொண்டனர்.






