Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யோஷித ராஜபக்ஷ கைது

June 17, 2026

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

June 17, 2026

தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

June 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தேர்தல் செயன்முறையில் பெண்கள், இளையோர் மற்றும் குறைந்தளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் குழுக்களின் ஈடுபாடு தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கை

தேர்தல் செயன்முறையில் பெண்கள், இளையோர் மற்றும் குறைந்தளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் குழுக்களின் ஈடுபாடு தொடர்பில் கலந்துரையாடல்

ThanaBy ThanaMarch 19, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேர்தல் செயன்முறையில் பெண்கள், இளையோர் மற்றும் குறைந்தளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் குழுக்களின் ஈடுபாடு மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களின் தாக்கம் பற்றி தேர்தல் பங்குதாரர்களுடனான நுவரெலியா மாவட்ட மட்ட கலந்துரையாடலானது இடம்பெற்றது.

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தில் ஏற்பாட்டில் நுவரேலியா, சினோரா வரவேற்பு மண்டபத்தில் இந் நிகழ்வு நேற்று (18.03.2025) இடம்பெற்றது.

அரசியல் பன்மைத்துவம், தேர்தல் செயன்முறைகளில் பிரஜைகளின் அல்லது குடிமக்களின் ஈடுபாடு மற்றும் தகவல்களின் தாக்கம் தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டது.

மாற்று கொள்கைகளுக்கான நிலையம், சீபிஏ மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், சீஎம்ஈவீ ஆகிய அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் விபரங்கள், பரிந்துரைகள் என்பனவும் இதன்போது பரிமாறப்பட்டன.

வட மாகாண ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் அனோஜன் மாற்றும் மத்திய மாகண ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன் அவர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு. ராஜசேகரன் அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

தகவல்கள் : சிரோஷன்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம்

    June 17, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.