YAMUNA #ENTERTAINMENT நிறுவனம் யாழ் மாவட்டத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் இருந்து அரசியல் பிரமுகர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள், இலங்கையின் பெருந்திரளான மக்கள் ,
வர்த்தகர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
