Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்! – ஜூலை 23 இறுதித் திகதி

July 4, 2026

சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் இன்று திறப்பு..

July 4, 2026

லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களின் விலைகளும் குறைந்தன

July 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் இன்று திறப்பு..
இலங்கை

சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் இன்று திறப்பு..

ThanaBy ThanaJuly 4, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் இன்று திறப்பு..

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிட வளாகம், நாளை (04) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜனகி ராஜரத்ன உள்ளிட்ட அரச மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இரத்தினபுரி புதிய நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ பீடத் திட்டம், சுமார் 70.46 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 50 மில்லியன் அமெரிக்க டொலர் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் சலுகைக் கடனாகவும், மீதித் தொகை இலங்கை அரசின் பங்களிப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ பீடத்தில், முதல் கட்டமாக 162 மருத்துவ மாணவர்கள் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்! – ஜூலை 23 இறுதித் திகதி

    July 4, 2026

    லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களின் விலைகளும் குறைந்தன

    July 4, 2026

    500 ட்ரோன்களின் கண்கவர் காட்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கும் 2026 லங்கா பிறீமியர் லீக்

    July 4, 2026

    லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைந்தன

    July 3, 2026
    Editors Picks

    2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்! – ஜூலை 23 இறுதித் திகதி

    July 4, 2026

    சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் இன்று திறப்பு..

    July 4, 2026

    லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களின் விலைகளும் குறைந்தன

    July 4, 2026

    500 ட்ரோன்களின் கண்கவர் காட்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கும் 2026 லங்கா பிறீமியர் லீக்

    July 4, 2026

    2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்! – ஜூலை 23 இறுதித் திகதி

    July 4, 2026

    சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் இன்று திறப்பு..

    July 4, 2026

    லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களின் விலைகளும் குறைந்தன

    July 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.