Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026

அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

October 10, 2026

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு
இலங்கை

இன, மத மோதல்களுக்கு மீண்டும் இடமில்லை: தேசிய மீலாதுன் விழாவில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு

ThanaBy ThanaAugust 27, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நீர்கொழும்பில் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என உறுதியளித்துள்ளார்.

செல்வம், அதிகாரம் அல்லது மதத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபடாது; நாட்டின் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்து வருகிறது.

2006 ஆம் ஆண்டின் வழக்கிற்கு 2026 இல் தீர்ப்பு கிடைக்கும் அளவிற்கு நீதி வழங்கும் முறையில் பெரும் தாமதம் நிலவுகிறது. குற்றப் புலனாய்வுத் துறை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பை பலப்படுத்தி நீதித்துறை செயற்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.

பொதுமக்கள் அனைத்து முக்கிய அரசாங்கச் சேவைகளையும் வீட்டிலிருந்தபடியே இணையவழி (Online) மூலமாகப் பெற்றுக்கொள்ளும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும்.

எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன்பாகவே அதைப் பற்றி முழுமையாக ஆராய்வோம்; மக்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. அதேவேளை தவறுகள் இருந்தால் மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து அதைத் திருத்தத் தயங்க மாட்டோம்.

வரவிருக்கும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டு நல்லதொரு சமூகம் கட்டியெழுப்பப்படும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.