Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் ஹெல்பொட கிளன்லொச் மண்ணிற்கு பெருமை….!

September 8, 2026

கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

September 8, 2026

வட்டவளை மவுண்ட்ஜீன் தமிழ் வித்தியாலயம், மாணவி தேவதாஸ் நான்சி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளைப் பெற்றார்..

September 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் ஹெல்பொட கிளன்லொச் மண்ணிற்கு பெருமை….!
மலையகம்

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் ஹெல்பொட கிளன்லொச் மண்ணிற்கு பெருமை….!

ThanaBy ThanaSeptember 8, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் ஹெல்பொட கிளன்லொச் மண்ணிற்கு பெருமை….!

இம்முறை வெளிவந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி கொத்மலை வலய கல்விப்பணிமனைக்கு உட்பட்ட மமா/கொத்/கிளன்லொச் தமிழ் வித்தியாலயம், கட்டுக்கித்துலையில் முப்பது வருடங்களின் பின் இரண்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனையை நிலைநாட்டி பாடசாலைக்கும், பெற்றோருக்கும், ஹெல்பொட கிளன்லொச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இப்பரீட்சையில் செல்வி பிரதீபன் லிசாலினி 136 புள்ளிகளையும்,

செல்வன் கந்தசாமி டிக்சான் 134 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

30 வருட கால இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த மகத்தான வெற்றியானது, பாடசாலையின் அதிபர் திரு.கந்தையா வாசுதேவன், மாணவர்களுக்குக் கற்பித்த வகுப்பாசிரியை திருமதி A. அனுசியா,

ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிளன்லொச் சமூகம், அனைவருக்குமே அளப்பரிய பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் இந்த சாதனைக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை அடைவதற்கு உரிய காலத்தில் வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும், ஊக்கத்தையும் உதவிகளையும் வழங்கிய கொத்மலை கல்வி வலயப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், வளவாளர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் அனைவருக்கும் கிளன்லொச் தமிழ் வித்தியாலய சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேசபந்து S.D நிமலஸ்பரன் J.P,

டாக்டர். கலாம் நற்பணி மன்றம்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    வட்டவளை மவுண்ட்ஜீன் தமிழ் வித்தியாலயம், மாணவி தேவதாஸ் நான்சி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளைப் பெற்றார்..

    September 8, 2026

    கொத்மலை – கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவுகள் காரணமாக பொலிஸ் வாகனத்தில் செல்லும் பாடசாலை மாணவர்கள்.

    September 7, 2026

    பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

    September 7, 2026
    Editors Picks

    மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் ஹெல்பொட கிளன்லொச் மண்ணிற்கு பெருமை….!

    September 8, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    வட்டவளை மவுண்ட்ஜீன் தமிழ் வித்தியாலயம், மாணவி தேவதாஸ் நான்சி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளைப் பெற்றார்..

    September 8, 2026

    கொத்மலை – கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவுகள் காரணமாக பொலிஸ் வாகனத்தில் செல்லும் பாடசாலை மாணவர்கள்.

    September 7, 2026

    மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் ஹெல்பொட கிளன்லொச் மண்ணிற்கு பெருமை….!

    September 8, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    வட்டவளை மவுண்ட்ஜீன் தமிழ் வித்தியாலயம், மாணவி தேவதாஸ் நான்சி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளைப் பெற்றார்..

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.