“அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 4வது வருடமாக நடைபெற்ற, “சர்வதேச மகளிர் தினம்” சாதனை பெண்கள் எனும் நிகழ்வு பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு (BMICH) மண்டபத்தில் 08/03/2023 புதன்கிழமை மாலை இடம் பெற்ற போது அண்மையில் மலையகத்தில் கொழுந்து பறித்தல் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்ற பெண்மணிக்கு விருது வழங்கி கௌரவித்தபோது கௌரவிக்கப்பட்டுள்ளது.
(படம். இன்பாஸ் சலாவுதீன்)
