தொலஸ்பாகே மாசிவெல பகுதியை பிறப்பிடமாகவும், ஹட்டன் செனன் (50 ஏக்கர்) பகுதியை சேர்ந்தவரும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செங்காயம் பழனியாண்டி அவர்கள் காலமானார்.
அன்னார் காலம்சென்ற செங்காயம், ருக்மணி ஆகியோரின் அன்பு மகனும், கெங்கம்மாள் அவர்களின் கணவனும் அனுப்பிரியா,புவனலோஜினி,மகேஸ்வரி செல்வகுமாரி, தினேஷ் குமார் ஆகியோரின் தந்தையும், கிருஷாந்தன், ததுர்ஷன், கிதுர்ஷன், அரிப்பிரணாப் ஆகியோரின் தாத்தாவும், கார்த்திக், சிவகுமார்,லோகநாதன், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக நீர்கொழும்பு வெஸ்டன் (கொப்பர சந்தி) மலர்சாலையில் வைக்கப்பட்டு நாளை பகல் 22.06.2023 வெள்ளிக்கிழமை 1.00 மணிக்கு நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்கனம் ஆழ்ந்த துயரத்தில் – குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள்.
தகவல் :- மகன் தினேஷ் :- 076 381 7598.
:- மருமகன் :- 0777 548 538.
