Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அப்புத்தளையில் சிலம்ப கலையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டம் முன்னெடுப்பு.
மலையகம்

அப்புத்தளையில் சிலம்ப கலையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டம் முன்னெடுப்பு.

ThanaBy ThanaJune 30, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி மற்றும் எல்ல சிலம்பாட்ட சங்கம் இணைந்து மலையகப் பெருந்தோட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் சிலம்பாட்டத்தை ஊக்குவிப்பதற்கான ஆரம்ப கட்ட நிகழ்வு அப்புத்தளை நகர பொது மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு அப்புத்தலை தமிழ் மத்திய கல்லூரியின் அதிபர் N. சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றதோடு வேல் சேம்பியன் போட்டிகளில் இந்தியா சென்று இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற ஜெபமாலை மரியான் மற்றும் நிலுக்ஷன் ஆகிய இருவரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது முதல் முறையாக அப்புத்தளை பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கான விசேட சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர் என் சந்திரமோகன் அப்புத்தளை போலீஸ் நிலைய அதிகாரிகள் பாடசாலை உப அதிபர் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டதோடு எல்ல சிலம்பாட்ட சங்கத்தின் தலைவரும் கலந்து சிறப்பித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது.

    October 14, 2026
    Editors Picks

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.