Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » Zee தமிழ் கலையத்தைச் சென்றடைந்தார் அஷானி!
இலங்கை

Zee தமிழ் கலையத்தைச் சென்றடைந்தார் அஷானி!

ThanaBy ThanaJuly 1, 2023Updated:July 2, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையகம்.lkயின் காணொளிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொன்னால் அது மிகையில்லை.

அண்மையில் மலையகம்.lk காணொளி வாயிலாக புசல்லாவை நயாபன தமிழ் வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி கற்கும் மாணவி கே.அஷானியின் பாடல் திறமையை வெளி உலகுக்கு அடையாளப்படுத்தியிருந்தோம்.

ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல பிரம்மாண்ட மேடை காண, இன்று மதியம் 1.50 மணிக்கு புறப்பட்ட விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தார்.

இவருக்கான களத்தினை வழங்கியவர்  Zee தமிழ் Dance Jodi Dance நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சஹானா. இவர் தற்போது பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். சஹானா பண்டாரவளை பிறப்பிடமாகவும் தற்போது தென்னிந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கொழும்பு சைவமங்கையர் கழகத்தில் தமது பாடசாலைக் கல்வியினை பூர்த்தி செய்துள்ளார்.

அஷானியின் காணொளியை மலையகம்.lk யில் கண்ட பின்னர் அச்சிறுமிக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று, தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக Zee தமிழ் தொலைக்காட்சியின் ச ரி க ம ப சிறுவர்களுக்கான பாடல் தேர்வு போட்டியில் பங்கு பற்றுவதற்கான வாய்ப்பினை கடும் பிரயத்தனத்தில் ஏற்படுத்திக் கொடுத்ததோடு, அஷானியை இந்தியாவுக்கு வரவழைத்தும் அவரை விமான நிலையத்திலிருந்து கலையகம் வரை அழைத்துச் சென்று அஷானிக்கான முழுமையான ஆதரவினையும் வழங்கியுள்ளார். அவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை மேலே காணலாம்.

இது தொடர்பான முழுமையான தகவல்கள் மலையகம்.lk யில் விரைவில் எதிர்பாருங்கள்.

அத்துடன் செல்வி அஷானி தன்னுடைய முழுமையான திறமையினை குரல் தேர்வாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவாராயின் பிரம்மாண்ட மேடையில் சக போட்டியாளர்களுடன் பயனிக்க வாய்ப்பு கிடைக்கும்.

செல்வி K.அஷானிக்கு மலையகம்.lk சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

காணொளி 👇

https://fb.watch/lvS8PvYXdQ/?mibextid =Nif5oz

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.