ஹற்றன் விஞ்ஞான ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட பாடசாலைகள் பங்குபற்றிய வினா விடை போட்டியில் நு /தலவாக்கலை தேசிய பாடசாலை மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.
அத்துடன் உயிரியல் போட்டிப் பரீட்சையில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.








