இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய (6) தினம் கொழும்பு- செட்டியார் வீதி தங்காபரண விற்பனை நிலையங்களில் “22 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை 1,48,000 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
நேற்றைய தினம் 1,49,000 ரூபாயாக காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நேற்றைய தினம் 1,61,000 ரூபாயாக காணப்பட்ட அதேவேளை இன்று,(5) 1,60,000 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
