மேட்டா நிறுவனத்தின் மற்றுமொரு புதிய சமூக வலைத்தளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Threads எனும் பெயரில் இவ்வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது ஆரம்பிக்கப்பட்டு முதல் ஒரு மணித்தியாலத்தில் 5 மில்லியன் பேர் இணைந்துள்ளதாக மேட்டா நிறுவனத்தின் பிரதானி மாகர் சகர்பெக் தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய சமூக வலைத்தளத்தால் டுவிட்டர் வலைத்தளம் வீழ்ச்சியடையலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
