Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026

பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மரண அறிவித்தல் – அமரர்.வீரய்யா சதாசிவம் (குருஜி லோகேஸ்வர்)
உள்நாட்டு செய்திகள்

மரண அறிவித்தல் – அமரர்.வீரய்யா சதாசிவம் (குருஜி லோகேஸ்வர்)

ThanaBy ThanaJuly 6, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அமரர்.வீரய்யா சதாசிவம் (குருஜி லோகேஸ்வர்) 1945-2023

பதுளை தெமோதரையை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,வீரய்யா சதாசிவம் அவர்கள் 4.7.2023 சிவனடி சேர்ந்தார்.

இவர் பதுளையிலும் கொழும்பிலும் வாழ்த காலங்களில் பல மலையக சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதிலும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதிலும் தீவிரமாக இயங்கினார்.

குறிப்பாக பதுளை, ஹாலி-எல நகரில் தமிழ் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளை களைவதில் அம்முயற்சியில் ஈடுபட்ட குழுவினருடன் இணைந்து பங்கெடுத்துக் கொண்டார்.

1983 இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டு கொழும்பு ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணியர் கோவிலில் அகதியாக தங்கியிருந்த போது, அங்கிருந்த சுகாதார குழுவினருடன் இணைந்து பணியாற்றினார்.

1990 ஆம் ஆண்டுகளில் கவிஞர் ஈழகணேஸ் அவர்களுடன் இணைந்து கொழும்பில் மலையக மக்களின் தனித்துவமான பிரச்சினைகளை இந்திய அரசிடம் முன்வைப்பதன் மூலம் தீர்வைப் பெறுவதற்கான அமைப்பொன்றையும் உருவாக்கி செயற்பட்டுருந்தார்.

சிறந்த ஆங்கில புலமை உடையவர்.சில காலம் தினகரன் வார மஞ்சரியில் சோதிடப் பகுதியையும் எழுதி வந்துள்ளதுடன்,சோதிடம் தொடர்பான நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தில் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

ஓம் சாந்தி

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி உரையாற்றினார்

    September 25, 2025

    புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

    August 26, 2025

    கதிரேசன் மத்திய ௧ல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

    May 11, 2025

    பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

    May 3, 2025
    Editors Picks

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.