Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

October 6, 2026

தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

October 5, 2026

மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

October 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எங்கே எங்கள் நிலம் (இறம்பொடை எம்.ராமதாஸ்)
மலையகம்

எங்கே எங்கள் நிலம் (இறம்பொடை எம்.ராமதாஸ்)

ThanaBy ThanaJuly 10, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எங்கே எங்கள் நிலம்
***********************

ஆண்டக்கத மாண்டக்கத
ஆதியிலே வந்த கத
ஆண்டவனே எங்க கத
அந்தியிலே செத்தக்கத….

தொலைதூர காட்டயெல்லாம்
தூறுவாரி விட்டமக்க
அரைவாசி இடத்துக்கின்று
லாயக்கத்து போனமக்க….

கரையானுக்கும் பூரானுக்கும்
சொந்தமான வீடிருக்கு
கல்லு பொந்தில் குடியிருக்கும்
நாகத்துக்கும் வீடிருக்கு….

எறநூறு ஆண்டுகளாய்
இருந்த நெலம் சொந்தமில்ல
ஆதிக்க சிந்தனைக்கும்
எள்ளளவு கொறச்சலில்ல….

நூறாண்டு தாண்டிவிட்டும்
மாறாம போயிருக்கு
நாறிப்போன இந்தகத
நாள்தோரும் தானிருக்கு….

தலைவருக்கு கொறைச்சலில்ல ….
கூப்பாட்டுக்கு கொறச்சலில்ல …
தொண்டருக்கு கொறச்சலில்ல….
கொறைகளுக்கு கொறச்சலில்ல….

வேளப்பாக்க மட்டும் தானா
வேர்வை சிந்தும் எங்க சனம்
வேளை முடிஞ்சதன்னா
வெட்டப்பய நாங்கதானோ

“எங்கேடா எங்க நெலம் …”
கேக்கும் காலம் வந்திரனும்….
சங்க கடிச்சி தின்னும்
காலம் ஒன்னு வந்திடனும்…..

நாங்க உப்பு தண்ணி தந்தவிங்க
நன்றி கெட்ட எச்ச நீங்க
எள்ளுக்கூட பொறி எறயாதுடா
எங்க வவுறெறிஞ்சா….

“எங்கேடா எங்க நெலம் ”

(என் நெஞ்சம் கொண்ட ஈரம்)

எம்.ராமதாஸ்
இறம்பொடை

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026

    தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

    October 3, 2026

    மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை

    October 2, 2026
    Editors Picks

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.