இரத்தினபுரி தமிழ் மொழித் தின வலய போட்டியில் பல வெற்றிகளை பதிவு செய்து இ/நீலகாம தமிழ் வித்தியாலயம் பாடசாலை சாதனை படைத்துள்ளது.
17 போட்டிகளில் பங்கு பற்றி வலயமட்டத்தில்
ஐந்து போட்டிகளில் முதல் இடம் பெற்று மாகாண போட்டிளுக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் 5 இரண்டாம் இடத்தையும், ஒருமூன்றாம் இடமும் கிடைத்துள்ளமை குறிப்பிட தக்கது.
முதலாம் இடம் பெற்ற போட்டிகள்
1. இசையும் அசைவும்
2. பாவோதல் பிரிவு -2
3. பாவோதல் பிரிவு -3
4. தனி இசை பிரிவு -2
5. குழு இசை பிரிவு -2
இரண்டாம் இடம் பெற்ற போட்டிகள்
1. சிறுகதை ஆக்கம்
2. கவிதை ஆக்கம்
3. குறுநாடக ஆக்கம்
4. பாவோதல் பிரிவு – 4 5. இசை தனி பிரிவு -3
மூன்றாம் இடம் பெற்ற போட்டிகள்
1.பேச்சு பிரிவு -1
வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.









