Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

October 17, 2026

நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

October 17, 2026

சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

October 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பதுளையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நபர் கைது.
மலையகம்

பதுளையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நபர் கைது.

ThanaBy ThanaJuly 13, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பதுளையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஹாலிஎல அலுவலக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 55 வயதான சந்தேக நபர், மட்டக்களப்பு, கல்லடி சரவணா வீதியில் நிரந்தரமாக வசிப்பவர் எனவும், கைலாகொட பதுளை மஹியங்கனை வீதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளர்.

சந்தேக நபருடன் அந்த நிறுவனத்தில் உள்ள ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஹலிஎல அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    கடிகமுவ ரயில் நிலையம் அருகே மண் சரிவு – மலையக ரயில் சேவைகளில் தாமதம்!

    October 17, 2026

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யும் சாத்தியம்!

    October 17, 2026

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026
    Editors Picks

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026

    கடிகமுவ ரயில் நிலையம் அருகே மண் சரிவு – மலையக ரயில் சேவைகளில் தாமதம்!

    October 17, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.