Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

October 16, 2026

வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

October 16, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

October 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இரத்தினபுரி ஓப்பநாயக்க பிரதேசத்தில் மதுபான சாலையை மூடுமாறு கோரி மக்கள் பாதையை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம்.
மலையகம்

இரத்தினபுரி ஓப்பநாயக்க பிரதேசத்தில் மதுபான சாலையை மூடுமாறு கோரி மக்கள் பாதையை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம்.

ThanaBy ThanaJuly 16, 2023Updated:July 16, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இரத்தினபுரி ஓப்பநாயக்க ஹுனுவல சந்தியில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபான சாலையை மூடுமாறு கோரி, மக்கள் பாதையை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டு இருந்த மதுபான சாலையை மீண்டும் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதை
எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பிரதேச மக்கள்
அறநெறி பாடசாலை மாணவர்கள்
மத குருமார்கள் சமுகம் அமைப்புக்கள் அரச மற்றும் அரச சார்பற்ற ஊழியர்கள் தொண்டு நிறுவனங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பதுளை கொழும்பு வீதி
பலாங்கொடை கொழும்பு வீதி
பலாங்கொடை இரத்தினபுரி வீதிகளின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026
    Editors Picks

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.