மஹாவுவா தோட்டத்தில் முதலாவது சட்டத்தரணி..
நுவரெலியா மஹாவுவா தோட்டத்தை சேர்ந்த எட்வர்ட் ஸ்ரீகாந்த்,
எக்கனஸ் தம்பதியினரின் புதல்வியான நிதிலா நேற்று (20.07.23) உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை நு /மஹாவுவா பாடசாலையிலும் உயர்தரத்தினை நு. ராகலை தமிழ் வித்தியாலயத்திலும் கற்று பேராதனிய
பல்கலை கழகத்தில் சட்ட கலைமாமணி பட்டத்தை பெற்று இலங்கை சட்டக்கல்லுரியில் சட்டக்கல்வி பரீட்சையில் சித்தி பெற்று நேற்றைய தினம் சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.
அவருக்கு மலையகம். lk சார்பாக வாழ்த்துக்கள்.

