நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட ரதல குறுக்கு வீதியில் லொறி விபத்து.
குறித்த விபத்து இன்று அதிகாலை (22/07/)இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த லொரியின் சாரதி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.