Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

October 16, 2026

வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

October 16, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

October 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அட்டன் -இளைஞர் ,யுவதிகளுக்கு குடியுரிமை கல்வி மற்றும் வாக்குரிமை சம்பந்தப்பட்ட திட்ட செயற்பாடு
மலையகம்

அட்டன் -இளைஞர் ,யுவதிகளுக்கு குடியுரிமை கல்வி மற்றும் வாக்குரிமை சம்பந்தப்பட்ட திட்ட செயற்பாடு

ThanaBy ThanaJuly 25, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

Plantation Rural Education Development Organization நிறுவனத்தால் மலையகத்தில் உள்ள 50 இளைஞர் ,யுவதிகளுக்கு குடியுரிமை கல்வி மற்றும் வாக்குரிமை சம்பந்தப்பட்ட திட்ட செயற்பாடு ஹட்டன் சீடா வளாகத்தில் நேற்று (24/07/23)இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் ஜோக்கிம் தலைமையில் இடம்பெற்றதோடு, இந்நிகழ்வில் உதவி நிறைவேற்று பணிப்பாளர் சந்திரசேகரனும் கலந்து கொண்டார் .
நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நிறுவன மதிப்பீட்டு மற்றும் கண்காணிப்பு ஆய்வாளர் திருமதி. சரண்யா மாரியப்பன் அவர்களால் மேற் கொள்ளப்படப்பட்டது,மேலும் நிகழ்வில் முகாமையாளர்களான கருணாகரன், அமரசெல்வம், நிருவாக அலுவலர்கள் வினோதன், .நவின் பெரும் பங்கு ஆற்றினார்கள்.மலையகம் 200 நடை பயணம் தொடர்பான கருத்துக்களை இளைஞர் ,யுவதிகள் பரிமாறி கொண்டதோடு, எதிர் கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

கருணை நாயகம்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026
    Editors Picks

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.