அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற அஸ்வெசும உதவி திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக அட்டன் இலங்கை வங்கிக்கு இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தங்களுடைய வங்கிக் கணக்கினை திறப்பதற்காக கொட்டும் மழையிலும் வங்கிக்கு வெளிப்புறமாக வரிசையில் காத்துக் கொண்டிகின்றார்கள்.

படங்கள் செய்தியாளர் சரத்.