Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026

பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆடிமாத பௌர்ணமி விரதம் நாளை ஹட்டன் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்.!
கோவில்

ஆடிமாத பௌர்ணமி விரதம் நாளை ஹட்டன் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்.!

ThanaBy ThanaJuly 31, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சோபக்கிருது வருட ஆடிமாத பௌர்ணமி விரதம் நாளை 1/8/2023 செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

பகல் 11.00 மணிக்கு அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளின் தேவார, பஜனையைத் தொடர்ந்து 11.30 மணிக்கு விசேட பூஜை, மகேஸ்வர பூஜையும் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும். ஆலயத்தில் பொதுமக்கள் உபயமாக அன்னதானம் வழங்கப்படும்.

நாளையதினம் 3வது ஆடிச்செவ்வாய் விரதமும் கூடிய சுபநாளாகும். அன்று மாலை 2.30 மணிக்கு உபயகார் சங்கல்ப்பம் நடைபெற்று, 3.00மணிக்கு திரவிய அபிஷேகம் நடைபெற்று 3.30 மணிக்கு பூஜையுடன், திருவிளக்குப் பூஜையும் நடைபெறும். நாளைய தினம் அனைத்துப் பூஜைகளும் குறித்த நேரத்தில் நடைபெறுவதால்
அனைத்து அம்பிகை அடியார்களும் இந்த பூஜைகளில் கலந்துகொண்டு அம்பிகையின் அருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பசறையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல்

    July 7, 2026
    Editors Picks

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.