உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை குறைக்க தயார் என கோழிப்பண்ணை தொழில்துறை அதிகாரிகள் விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலையினை 100 ரூபாவினால் குறைக்க தாம் தயாராக இருப்பதாக அவர்கள் விவசாய அமைச்சரிடம் கூறியுள்ளனர்.