ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம என்பவற்றின் முன்னாள் ஆசிரியை திருமதி. பாக்கியவதி லோகநாதன் இன்று அதிகாலை இறைபதமடைந்தார். இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (2022-12-18 ம் திகதி) நடைபெற்று பிற்பகல் 5.00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். இத்தகவலை நண்பர்கள் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

