Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

October 16, 2026

வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

October 16, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

October 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பள்ளக்கெட்டுவ – ரெவன்சூட தோட்டத்தில் முதலாவது சித்த மருத்துவர்
மலையகம்

பள்ளக்கெட்டுவ – ரெவன்சூட தோட்டத்தில் முதலாவது சித்த மருத்துவர்

ThanaBy ThanaAugust 3, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இராமநாதன் பிரசாந்குமார்  பதுளை மாவட்டம் பள்ளக்கெட்டுவ – ரெவன்சூட தோட்டத்தை சேர்ந்தவர். இவர் எல்ல பிரதேச சபையின் முதலாவது தமிழ் சித்த மருத்துவ இளங்கலைமாணி. Bachelor Of Siddha Medicine and Surgery ( BSMS) பட்டத்தை அன்மையில் யாழ் பல்கலைகழகதில்
பெற்றுக்கொண்டார்.

தாய் – ஆறுமுகம் ஜெயலட்சுமி
தோட்ட தொழிலாளி, தந்தை – செட்டி இராமநாதன் ( இறந்துவிட்டார்)

சகோதரர் – இருவர்

1) இராமநாதன் பிரபாகரன் – ஆசிரியர்
பது / கலபிட்ட கந்த தமிழ் வித்தியாலயம்

2) இராமநாதன் சதீஸ்குமார் – முகாமையாளர் ( Grand Archy resort)

இவர் தனது ஆரம்ப கல்வியை  – பது / கலபிட்ட கந்த தமிழ் வித்தியாலதிலும்,

உயர்தரத்தை  – யாழ் பரி யோவான் கல்லூரி மற்றும் பது / பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியிலும் கற்றுள்ளார்.

இவர் முன்னால் யாழ் பல்கலைக் கழக சித்த மருத்துவ மாணவர் ஒன்றிய உபதலைவராகவும் செயற்பட்டார்.

மேலும் இவர் யாழ் பல்கலை  கழகத்தில்   மாணவர் ஒற்றுமை இயக்கதின் தலைவராகவும் செயற்படுகின்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026
    Editors Picks

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.