முழு மலையகமும் எதிர்பார்த்து காத்திருந்த நயாப்பன தமிழ் வித்தியாலய மாணவி அசானி Zee தமிழ் தொலைக்காட்சி நடாத்தும் சரிகமப செல்லக்குரல் பாடல் தேர்வு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்று தமிழகம் சென்றிருந்தார்.
அவர் பாடசாலையில் பாடிய பாடல் காணொளி மலையகம்.lk யில் வெளிட்டதைத் தொடர்ந்து, video link 👉 (காணொளி இணைப்பு)
அவர்க்கான வாய்ப்பினை பண்டாரவளைச் சேர்ந்தவரும் தற்போது பல தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவரும் சஹானா மூலம் அசானிக்கான வாய்ப்பு Zee தமிழில் கிட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அசானி Zee தமிழ் தொலைக்காட்சி பாடிய காணொளி வைரலாகின்றது.
காணொளி இணைப்பு👇




