Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

August 5, 2026

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

August 5, 2026

நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

August 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ரயிலில் பயணித்த சீனப் பெண்ணைத் தாக்கிய இருவர் கைது
மலையகம்

ரயிலில் பயணித்த சீனப் பெண்ணைத் தாக்கிய இருவர் கைது

ThanaBy ThanaAugust 7, 2023Updated:August 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான பெண்ணொருவரைத் தாக்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணும் அவரது கணவர், பிள்ளையுடன்  ரயிலில் ஏறியுள்ளனர்.

பின்னர் குறித்த பெண், தனது கையடக்க தொலைபேசி ஊடாக இயற்கை காட்சிகளை வீடியோ பதிவு செய்து கொண்டு சென்ற போது,அத்தொலைபேசியை அபகரிக்கும் நோக்குடன் ரயில் பாதைக்கு அருகில் நின்றிருந்த மூவர் தடியால் அப்பெண்ணைத் தாக்கியுள்ளனர்.

நாவலப்பிட்டி மற்றும் இங்குருஓயா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்தே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் சந்தேகநபர்கள் குறித்த பெண்ணை தாக்குவதையும் அப்பெண் வீடியோ செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரும் போதைப் பொருளுக்கு அடிமையான 22 மற்றும் 24 வயதானவர்கள் என்றும் இவர்கள் இங்குருஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    நுவரெலியாவில் 8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு

    August 5, 2026
    Editors Picks

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.