Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

October 16, 2026

வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

October 16, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

October 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணி ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.
இலங்கை

எல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணி ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

ThanaBy ThanaAugust 10, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செக் குடியரசின் பிரஜை ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

எல்ல நீர் கம்பம் வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்த சுற்றுலா பயணி இரவு படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்ததையடுத்து 1990 அம்புலன்ஸ் சேவை மூலம் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல விடுதி அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.