Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கே/தெஹி/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்ட விளையாட்டு போட்டியில் சாதனை
மலையகம்

கே/தெஹி/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்ட விளையாட்டு போட்டியில் சாதனை

ThanaBy ThanaAugust 11, 2023Updated:August 11, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பாடசாலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட எமது கே/தெஹி/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இவ்வருடம் நடைபெற்ற வலய மட்ட விளையாட்டு போட்டியில் சிறந்த வெற்றிப்பதிவுகளை தனதாக்கி சபரகமுவ மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர்.

பல சகோதர மொழி பாடசாலைகளின் கடுமையான போட்டிகளின் மத்தியில் இவ் வெற்றிகளை பெற்றுத்தந்த மாணவர்களுக்கு அதிபர்இஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களை தெரிவிக்கின்றது.

தொடர்ச்சியாக பெண்களுக்கான எல்லே மற்றும் கிரிக்கட் போட்டிகளுக்கு எம்மாணவர்கள் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளமை சிறப்புக்குறிய விடயமாகும். பெரும் வளப்பற்றக்குறை மத்தியிலும் எம்மாணவர்களும் இவ்வாறான சாதனைகளை படைத்துள்ளமை பாடசாலை வளர்ச்சிற்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.

இவ்வருடம் வலய மட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று மாகாண மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ள மாணவர்கள் விபரம்.

  1. Dilanthi – javelin – 1st place
  2. Ashwini – 110 m hurdle – 2nd place
  3. Jesila – 500m –   2nd place
  4. Anil – 800m – 3rd place
  5. Demiyan- 300m hurdle- 3rd place
  6. Lahiru – 100m – 3rd place
  7. Kaviya – 100m 3rd place
  • Cricket – girls -2nd place
  • Ella – girls -3rd place
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    கம்பளை-மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

    July 25, 2026

    மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

    July 24, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.