வலய மட்ட தமிழ் மொழித்தினப் போட்டிகளில் தலவாக்கலை தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றி.
பிரிவு 1
இசையும் அசைவும்
ரெ.தஷ்வின் 1ம் இடம்
இசை தனி
பிரிவு 2 க.ஹரிஹரன்
1ம் இடம்
பிரிவு 4 கோ.யோஷின் 1ம் இடம்
பிரிவு 5 யோ.வினோஷாந் 2ம் இடம்
நாட்டார் பாடல் 3ம் இடம்
இசை குழு_1 2ம் இடம்
இசை குழு_2 1ம் இடம்
வில்லுப்பாட்டு 1ம் இடம்.

