2023 ரக்பி உலகக் கிண்ணம் எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இதன் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.
எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் இந்த தொடரில் மொத்தம் 20 நாடுகள் போட்டியிடுகின்றன.
குழு ஏ : பிரான்ஸ், நியூஸிலாந்து, இத்தாலி, உருகுவே, நமீபியா
குழு பி : தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, டோங்கோ, ருமேனியா
குழு சி : வேல்ஸ், அவுஸ்திரேலியா, பீஜி, ஜோர்ஜியா, போர்த்துக்கல்
குழு டி : இங்கிலாந்து, ஜப்பான், ஆர்ஜன்டீனா, சமோவா, சீலி
போட்டி அட்டவணை

