Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

August 4, 2026

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

August 4, 2026

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு
மலையகம்

உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு

ThanaBy ThanaAugust 16, 2023Updated:August 16, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட 140 ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது நியமனம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் குறித்து ஆசிரியர்கள் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்ற நிலையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே உடனான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

அந்தவகையில், குறித்த ஆசிரியர் குழாமினர் நேற்று மத்திய மாகாண ஆளுநரை சந்தித்து இது தொடர்பில் வினவியபோது போது,

குறித்த ஆசிரியர் நியமனங்களுக்காக நிதி ஒதுக்கீடு ஏதேனும் செய்யப்படவில்லையென்று, நியமனம் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்படும் என குறிப்பிட்டதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

உதவி ஆசியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராமேஸ்வரன் எம்.பி குறிப்பிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது .
நியமன சுற்றறிக்கையின் படி 5வருடங்களுக்குள் ஆசிரிய பயிற்சியினை நிறைவு செய்து ஆசிரிய கலாசாலை பரீட்சையில் சித்தி எய்திய பின்னரும் இன்று வரையிலும் நியமனம் வழங்காமலும் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்காமலும் இழுத்தடிப்பு செய்யப்படுவது ஏன்?பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் .

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026

    கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நோர்ட்டன் பகுதியில் பதிவு

    August 4, 2026

    மத்திய மாகாணத்தில் நாளை பாடசாலைகள் மீண்டும் திறப்பு: கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு

    August 4, 2026
    Editors Picks

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.