பாடசாலைகளுக்கான மாகாணமட்ட கிரிக்கட் போட்டியில் ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி இரண்டாமிடம் பெற்று வரலாற்று சாதனை.
நேற்று (16.08.2023) மாத்தளை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாகணமட்ட கிரிக்கட் போட்டியில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளைச்சேர்ந்த பல்வேறு பாடசாலைகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி இரண்டாம் இடத்தை பெற்று வரலாற்று வெற்றியை பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

