டி சந்ரு திவாகரன்
நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 1, கார்ல பேக் தமிழ் வித்தியாலய மாணவர்கள் எ.ரி.எம்.(ATM) இயந்திரம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். வணிக தினத்தை ஒட்டி சாதாரண தர மாணவர்களை கொண்டு வணிககல்வி ஆசிரியர்ஆர். மாலினியின் முயற்சியில் தரம் 10 கே.சஜீவன் எனும் மாணவன்தன் நண்பர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட எ.ரி.எம். இயந்திரம் முழுமையாக கழிவு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
காணொளிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக்செய்யவும்
