கலபொட, நாகஸ்தன, போவில், கொலபத்தன, மாவேல போன்ற 800 மேற்பட்ட தோட்ட தொழிலாளளர்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கலந்து கொண்டு பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைத்து உரையாற்றுவதையும் கலந்துகொண்ட பொது மக்களையும் காணலாம்.
மடுல்கலை உதயகுமார்



