Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

August 4, 2026

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

August 4, 2026

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொட்டகலையில் மோட்டார் வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து
இலங்கை

கொட்டகலையில் மோட்டார் வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து

ThanaBy ThanaAugust 21, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
accident
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை நகரில் மோட்டார் வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (20) மாலை 6 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அதிவேகமாக பயணித்த மோட்டார் வாகனம், பௌசர் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் , மோட்டார் வாகனத்தின் சாரதி திம்புல பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் திம்புளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக பல வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், வாகனங்களின் அதிவேகமும், கவனக்குறைவுமே விபத்துக்களுக்கான காரணம் என திம்புல பத்தனை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.