Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

October 17, 2026

நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

October 17, 2026

சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

October 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு.
மலையகம்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு.

ThanaBy ThanaAugust 21, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளது.

18 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக ரோஹித் சர்மா பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த குழாமில் சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், சர்துல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹம்மட் சமி, ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ்,ப்ரசித் கிரிஷ்னா மற்றும் சஞ்சு செம்சன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    கடிகமுவ ரயில் நிலையம் அருகே மண் சரிவு – மலையக ரயில் சேவைகளில் தாமதம்!

    October 17, 2026

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யும் சாத்தியம்!

    October 17, 2026

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026
    Editors Picks

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026

    கடிகமுவ ரயில் நிலையம் அருகே மண் சரிவு – மலையக ரயில் சேவைகளில் தாமதம்!

    October 17, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.